<b>விரைவாக உங்களுடைய மொபைல் பேட்டரி விரைவாக LOW ஆகுதா? அப்போ உங்களுக்கு கண்டிப்பாக இந்த app தேவை. </b> - POWER OF PEOPLE'S
உங்களுடையே பொருட்களை இலகுவாக விற்பனை செய்ய அல்லது உங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள.... தொடர்பு கொள்ளுங்கள் +94755677602
>

Cricket

PROGRESS

Thursday, August 2, 2018

விரைவாக உங்களுடைய மொபைல் பேட்டரி விரைவாக LOW ஆகுதா? அப்போ உங்களுக்கு கண்டிப்பாக இந்த app தேவை.


உங்களுடைய மொபைல் ல நிறைய apps இன்ஸ்டால் செய்து இருப்பிங்க... அதனாலதான் உங்க apps முழுவதும் background ல run ஆஹி உங்களுடைய battery a உறிஞ்சி குடிச்சிடுது. ஆனா இனி கவலை பட தேவையில்லை.  கீழே உள்ள லிங்க் இல் oru சூப்பர் app கொடுத்திருக்கிரன். 

அந்த app யை install பன்னியபிரகு உங்கள் mobile இல் உள்ள அனைத்து install ஆகி உள்ள apps அனை‌த்தையு‌ம் காட்டும் அதில் நீங்கள் வழமையாக பயன்படுத்தும் apps யை தவிர மற்றைய அனைத்தையும் டிக் panni okay பண்ணுங்க அவ்வளவுதான். பிறகு உங்கள் மொபைல் battery eappadi usage ஆகுதுன்னு comments பண்ணுங்க.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here