<b>இதோ வந்துவிட்டது ஒரு அருமயான app இனிமேல் WhatsApp யை ஓபன் செய்யவேண்டி அவ‌சிய‌ம் இ‌ல்லை இதை இன்ஸ்டால் செய்தலே போதும்.</b> - POWER OF PEOPLE'S
உங்களுடையே பொருட்களை இலகுவாக விற்பனை செய்ய அல்லது உங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள.... தொடர்பு கொள்ளுங்கள் +94755677602
>

Cricket

PROGRESS

Saturday, August 11, 2018

இதோ வந்துவிட்டது ஒரு அருமயான app இனிமேல் WhatsApp யை ஓபன் செய்யவேண்டி அவ‌சிய‌ம் இ‌ல்லை இதை இன்ஸ்டால் செய்தலே போதும்.



நீங்கள் android phone இல் ஒரு வீடியோ அல்லது games அல்லது வேறு எந்த app இல் இருக்கும் போது உங்களுக்கு messages எந்த Apps இல் இருந்து வந்தாலும் அந்த apps இல் இருந்தபடியே அதற்கு reply ரிப்ளை செய்து உங்களுடைய செயற்பாட்டை தொடரலாம்.

அது மட்டுமின்றி மிக இலகுவாக உங்களுடைய notification அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். உங்களுக்கு எந்த apps இல் இருந்து notifications வந்தாலும் இந்த app மூலம் விரைவாக reply செய்யலாம்.. கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து apps யை download செய்யுங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here