<b>Missed call கொடுத்தால் Automatic Photo எடுக்கும் ஆப்பை பற்றி தெரியுமா? </b> - POWER OF PEOPLE'S
உங்களுடையே பொருட்களை இலகுவாக விற்பனை செய்ய அல்லது உங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள.... தொடர்பு கொள்ளுங்கள் +94755677602
>

Cricket

PROGRESS

Monday, July 30, 2018

Missed call கொடுத்தால் Automatic Photo எடுக்கும் ஆப்பை பற்றி தெரியுமா?

இந்த பதிவில் நாம் ன்ன பார்க்க போறோம் அப்டினா. நம்ம மொபைல் கு யாராவது ஒரு மிஸ்ட்  கால் கொடுத்தால் ஆட்டோமேட்டிக் ஆகா போட்டோ எடுக்கும். அப்படிப்பட்ட அசத்தலான ஆப்.

 அந்த மஹிரி ஒரு விஷயம்தான் இந்த  வீடியோ ல பார்க்க போறோம். இதுக்காக இரண்டு ஆப் நாம இன்ஸ்டால் பண்ணனும். அதை கீழ் இருக்கும் ஆப்சன் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும் இந்த இரண்டு ஆப் உம இன்ஸ்டால் செய்து விட்டு அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை கீழ் இருக்கும் லிங்க் மூலம் download செ‌ய்து கொள்ளலாம்  Video வும் இணைக்கப்பட்டுள்ளது 

Apk download 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here