3 நாட்களுக்கு முன் பெரும்பான்மை நபர் ஒருவரின் மோட்டர் சைக்கிளில் முஸ்லிம் சிறுமி ஒருவர் மோதுண்டதால் அந்நபர் போலிசாரால் கைது செய்யபட்டு பின்னர் இன்று விடுதலை செய்யபட்டுள்ளார். அதேவேளை இன்று விதானகொட பகுதிக்கு விளையாட சென்று திரும்பிய முஸ்லிம் இளைஞர்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தபட்டுள்ளது. ஒருவர் காயமடைந்தும் உள்ளார். போலீசார் தலையிட்டு பிரச்சினையை தீர்த்துள்ளனர்.
தற்போது நிலமை சுமுகமாகவுள்ளது!
எவ்வித பதற்றமும் அங்கில்லை எனவும் இது தொடர்பாக வதந்திகளை அல்லது பழைய தகவல்களை பரப்ப வேண்டாமெனவும் குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment