சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை கிடைக்க கூடாது என்பதில் ஏன் இவ்வளவு மூர்க்கத்தனமாக இருக்கிறார்கள் ஓர் சில கல்முனை குடி மக்கள்....
இவ்வளவு காலமும் உங்களுடன் இணைந்துதானே சென்றது எங்களுடைய வாழ்க்கை...
அந்த சந்தர்ப்பத்தில் எல்லாம் உங்களுடன் நாங்கள் வாதிடவும் இல்லை உங்களை எதிர்த்து நிற்கவும் இல்லை! இது போதவில்லையா உங்களுக்கு! இவ்வளவு காலமும் உங்களுடன் சேர்ந்து எங்களுடைய ஊரின் நலன்களை உங்களுக்கு தாரை வார்த்து தந்தோமே இதுவும் போதவில்லையா உங்களுக்கு....
உங்கள் நோக்கம் பிரிப்பதில்லை.....
எங்களை வளர விடாமல் தடுப்பதே...
இனியும் நாங்கள் அடங்கி போக மாட்டோம்
அடக்கி ஆண்டு காட்டுவோம்...
அடக்கி ஆண்டு காட்டுவோம்...
அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் செல்வதை கேட்க நாங்கள் ஒன்று ஆட்டு மந்தைகள் அல்ல....
இரத்தம் சீறி பாயும் காளைகள்...
எங்களுடைய உரிமைக்காக உயிர் கொடுக்கவும் தயங்க போவதில்லை நாங்கள்!
காலம் காலமாக எங்கள் முன்னோர் செய்த தவறை இனி நாங்களும் செய்யப் போவதில்லை...!
ஒன்று பற்றுவிட்டோம் இன்ஷா அல்லாஹ் இலக்கை அடையும் வரை ஓய போவதில்லை..!
பின்னால் இருந்து பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் தலைவர்கள் என்று சொல்லி கொண்டு திரியும் தறுதலைகளே..!
இன்ஷா அல்லாஹ் நீங்கள் நிச்சயமாக ஒரு நாள் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும்..
ஏன் உங்களுடைய சொந்த சுயலாபத்துக்காக எங்களுடைய உரிமையில் விளையாடுகிறய்...!
தெரிந்து கொள் இது மாற்றத்துக்கான நேரம்... இனியும் உன் திருவிளையாடல் எங்களது ஊரில் நிகழாது....!
சொந்த ஊரையே கூட இருந்து காட்டிக் கொடுக்கும் துரோகிகளை....
இப்போது அடையாளம் கொண்டுள்ளோம்... அதில் ஒருவர் பகிரங்க படுத்தப்பட்டுள்ளார்...
இன்னும் 2 துரோகிகள் நிர்வாகத்திற்கு உள்ளும் 3 துரோகிகள் நிர்வாகத்திற்கு வெளியிலும் இனம் காணப்பட்டுள்ளனர்...
இன்ஷா அல்லாஹ் அவர்களை வெகு விரைவில் மிகவும் ஒரு பகிரங்கமான முறையில் உங்கள் முன் வெளிக் கொண்டு வருவோம்...
இப்படிக்கு ஊர் நலம் விரும்பும்
இளைஞ்சர்கள் அமைப்பு.
No comments:
Post a Comment