கொழும்பு நோக்கி எண்ணெய் ஏற்றி வந்த ரயிலுடன் காரொன்று மோதியமையாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்தவர் வதுபிடிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதுஇவ்வாறு இருக்க, சம்பந்தப்பட்ட ரயில் குறுக்கு வீதியில் பாதுகாப்பு வாயில் இல்லை எனத் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment