சில இதற்கமைய, ஒரு கிலோகிராம் நெத்தலி மீதான வரி 11 ரூபாவில் இருந்து 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு மீதான 40 ரூபா வரி 39 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய வெங்காயம் மீதான 40 ரூபா வரியும் 39 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர பருப்பு, கருவாடு, ஃபாம் எண்ணெய், மரக்கறி எண்ணெய் ஆகியவற்றின்மீதான வரியும் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மீதான வரிக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.
உருளைக்கிழங்கு வெங்காயம் = 39 ரூபாய்
பருப்பு = 12 ரூபாய்
கருவாடு = 50 ரூபாய்
தேங்காய் மரக்கறி எண்ணெய் = 25 ரூபாய்
No comments:
Post a Comment