இன்று 09.11.2017 இஷா தொழுகையை தொடர்ந்து சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் இடம் பெற்ற "நாம் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறில்லை" என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது இதில் சாய்ந்தமருது
மற்றும் மாளிகைக்காடு மக்கள் கலந்து கொண்டனர்....
மற்றும் மாளிகைக்காடு மக்கள் கலந்து கொண்டனர்....
மேலும் இதில் சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையை பற்றி வலியுறுத்தி பேசப்பட்டது.
நாளை ஜும்மா தொழுகையை தொடர்ந்து கையெழுத்து வேட்டை எனும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
No comments:
Post a Comment