10 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக, ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து, முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை.
முன்னதாக, ஈரான் மற்றும் ஈராக் எல்லையில் நேற்றிரவு, 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் ஜப்பானில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment